துயர் பகிர்வு அறிவித்தல் திரு தர்மலிங்கம் தம்பிமுத்து பிறப்பு : 8 நவம்பர் 1937 — இறப்பு : 24 ஏப்ரல் 2017 யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், தையிட்டிபுலம் வித்தகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... Read more
துயர் பகிர்வு அறிவித்தல் திருமதி சந்திரமலர் கருணானந்தன் (சந்திரா) அன்னை மடியில் : 8 டிசெம்பர் 1941 — ஆண்டவன் அடியில் : 25 ஏப்ரல் 2017 யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிட... Read more
துயர் பகிர்வு அறிவித்தல் திரு சின்னையா நாகராசா பிறப்பு : 6 பெப்ரவரி 1963 — இறப்பு : 23 ஏப்ரல் 2017 யாழ். சாவகச்சேரி அல்லாரை தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சின... Read more
துயர் பகிர்வு அறிவித்தல் திருமதி அருளானந்தம் இராசம்மா பிறப்பு : 9 யூன் 1931 — இறப்பு : 22 ஏப்ரல் 2017 யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் இராச... Read more
துயர் பகிர்வு அறிவித்தல்
திருமதி தனலட்சுமி ஸ்ரீபதிகந்தராசா
பிறப்பு : 1 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 24 ஏப்ரல் 2017
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி ஸ்ரீபதிகந்தராசா அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, காமாட்ச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், ஸ்ரீபதிகந்தராசா அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீறஞ்ஜினி(பிரான்ஸ்), ஸ்ரீறமனன்(கனடா), ஸ்ரீறஞ்சுதன்(பிரான்ஸ்), ஸ்ரீ தரன்(கனடா), ஸ்ரீபிரபாகரன்(Ram Communication- Wellawatte), ஸ்ரீலோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான பத்மாவதி, குலசிங்கம், மற்றும் ராசலிங்கம், உலகநாயகி, காலஞ்சென்ற கௌசல்யாதேவி, பேபிராணி, யோகலிங்கம், மகேந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜீவன், துசிதா, சர்மிலா, சுகனியா, ஸ்ரீ விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான செல்வராசா, பத்மநாதன், மற்றும் செல்வலட்சுமி, தெட்சணாமூர்த்தி, சிவாநந்தன், யோகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சஜன், ஜோஷனா, கிருத்திக், கிஷான், ஸ்ரீகன், டிவ்யாஸ், டிலான், ஆஜேஸ், ஏரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 26-04-2017 புதன்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டுமுகவரி: |
தகவல் |
ஸ்ரீபிரபாகரன்(ராம்- மகன்) |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|
துயர் பகிர்வு அறிவித்தல் திருமதி தனலட்சுமி செல்வரத்தினம் மலர்வு : 29 யூலை 1939 — உதிர்வு : 22 ஏப்ரல் 2017 யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட தன... Read more
துயர் பகிர்வு அறிவித்தல் திரு நடராஜா சந்திரபோஸ் பிறப்பு : 28 யூன் 1953 — இறப்பு : 20 ஏப்ரல் 2017 யாழ்.கோப்பாய் கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kassel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சந்... Read more
துயர் பகிர்வு அறிவித்தல் திரு கந்தையா திரவியம் பிறப்பு : 15 செப்ரெம்பர் 1940 — இறப்பு : 24 ஏப்ரல் 2017 யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா த... Read more
துயர் பகிர்வு அறிவித்தல் திருமதி லோகேஸ்வரி விக்னராஜ குருக்கள் தோற்றம் : 5 மே 1956 — மறைவு : 22 ஏப்ரல் 2017 யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி விக்னராஜ கு... Read more